×

திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருச்சி : திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.
ரவுடி மணிகண்டன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியதால் திருவானைக்காவலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசி தாக்கியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Trichy ,Thiruvanaikaval, Trichy district ,Manikandan ,Thiruvanaikaval ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...